Friday, 20 September 2019

உளச்சார்பு (IQ) பரீட்சை - 2019
இலங்கை நிர்வாக சேவை, இலங்கை விஞ்ஞான சேவை, இலங்கை கணக்காளர் சேவை போட்டிப் பரீட்சைக்கான பயிற்சிப் பரீட்சை.

> நேரம் : 1 மணித்தியாலம்
> வினாக்கள் : 50 (ஒவ்வொன்றிற்கும் 2 புள்ளிகள்)
> பரீட்சை முடிவில் SUBMIT செய்த பின்னர் வரும் "✅View your score / ஸ்கோரை காட்டு" என்பதை அழுத்தி சரியான பிழையான விடைகளை மீளாய்வு செய்க
உங்களது பெயரை இங்கு பதிவுசெய்க🚫 *
Your answer
உங்கள் பிரதேசம்🚫 *
Your answer
தொலைபேசி இலக்கம்🚫 *
Your answer
1 தொடக்கம் 5 வரையுள்ள ஒவ்வொரு வினாவின் கீழேயும் நான்கு சொற்சோடிகள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் மூன்று சொற்சோடிகளினால் குறித்தவொரு இயல்பிற்கேற்ப சமனான தொடர்பொன்று குறிப்பிடப்படுகிறது. அவ்வாறு சமனான தொடர்பைக் காட்டாத எஞ்சிய சொற்சோடியை தெரிவுசெய்க.
1.
2 points
2.
2 points
3.
2 points
4.
2 points
5.
2 points
இங்கு பத்து ஆங்கில எழுத்துக்கள் எட்டு ஆங்கில சொற்களிலும் 0 தொடக்கம் 9 வரையான எண் பெறுமானங்கள் பிரதியிடப் பட்டுள்ளன. தரப்பட்டுள்ள ஆங்கில எழுத்துக்களின் பெறுமானங்களின் கூட்டுத் தொகை சொற்களின் இறுதியில் காட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆங்கிலச் சொல்லிலும் உள்ளடக்கப் பட்டுள்ள A என்ற எழுத்திற்கான பெறுமானம் 3 ஆகும்.• எந்தவொரு எண்ணினாலும், ஒரு ஆங்கில எழுத்துப்படியே குறிப்பிடப்பட முடியும்.
Captionless Image
Your answer
6. C, T என்ற இரு எழுத்துக்களினதும் பெறுமானங்கள் முறையே எது?
2 points
7. E, B, M என்ற எழுத்துக்கள் மூன்றினதும் பெறுமானங்கள் முறையே என்னவாகும்?
2 points
8. H, V, R என்ற எழுத்துக்கள் மூன்றினதும் பெறுமானங்கள் முறையே என்னவாகும்?
2 points
9. REACH என்ற சொல்லினது பெறுமானம் யாது?
2 points
10. KRATE என்ற சொல்லினது பெறுமானம் யாது?
2 points
கீழ்வரும் வினாக்கள் ஒவ்வொன்றும் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. 1 தொடக்கம் 6 வரைக்கும் எண் இடப்பட்ட ஆறு கோப்பைகள் ஒரு நேர்கோடு வழியே கவிழ்ந்து வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோப்பைக்கும் கீழே ஒரு சிறிய சதுரமுகி மறைத்து வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சதுரமுகியிலும் ஒரு தனி நிறம் பூசப்பட்டுள்ளது. சமுரமுகிகளின் நிறங்கள் பச்சை, ரோசா, செம்மஞ்சள், ஊதா, சிவப்பு, மஞ்சள் ஆகும். சதுரமுகிகளின் பின்வரும் நிபந்தனைகளுக்கு அமையக் கோப்பைகளுக்குக் கீழே மறைத்து வைக்கப்பட்டுள்ளன.
Captionless Image
Your answer
11. 1 தொடக்கம் 6 வரை எண் இடப்பட்ட கோப்பைகளுக்குக் கீழே இருக்கும் சதுரமுகிகளின் நிறங்கள் முறையே
2 points
12. எண் 4 ஐக் கொண்ட கோப்பைக்குக் கீழே ரோசாச் சதுரமுகி இருக்குமெனின், சிவப்புச் சதுரமுகி இருக்க வேண்டிய கோப்பையின் எண்
2 points
13. எண் 6 ஐக் கொண்ட கோப்பைக்குக் கீழே இருக்கத்தக்க சதுரமுகியின் நிறம்
2 points
14. எண் 4 ஐக் கொண்ட கோப்பைக்குக் கீழே ஊதாச் சதுரமுகி இருக்குமெனில், செம்மஞ்சட் சதுரமுகி இருக்க வேண்டிய கோப்பையின் எண்
2 points
15. எண் 2 ஐக் கொண்ட கோப்பைக்குக் கீழே செம்மஞ்சட் சதுரமுகி இருக்குமெனின், அதன் இரு பக்கங்களிலும் கோப்பைகளுக்குக் கீழே இருக்கும் சதுரமுகிகளின் நிறங்கள் முறையே
2 points
பின்வரும் ஒவ்வொரு வினாவிலும் 1, 2 என இலக்கமிடப்பட்டுள்ள இரு கூற்றுக்களும் ஒரு முடிவும் தரப்பட்டுள்ளன.
Captionless Image
Your answer
16. ✅கூற்று 1 : ஆண்கள் அனைவரும் தந்தையராவர். ✅கூற்று 2 : தந்தையர்கள் அனைவரும் தொழில் பார்ப்பவர்கள் ஆவர். ✅முடிவு : ஆண்கள் அனைவரும் தொழில் பார்ப்பவர்கள் ஆவர்.
2 points
17. ✅கூற்று 1 : கேள்வியிலான அதிகரிப்பு விலைகளின் அதிகரிப்புக்கு வழிகோலும். ✅கூற்று 2 : விலைகள் அதிகரிக்கின்றன. ✅முடிவு : கேள்வி அதிகரிக்கின்றது.
2 points
18. ✅கூற்று 1 : சேமிப்பு என்பது ஒரு சிறந்த பழக்கமாகும். ✅கூற்று 2 : பிறர்க்கு உதவுதல் ஒரு சிறந்த பழக்கமாகும். ✅முடிவு : சேமிப்பும் பிறர்க்கு உதவுதலும் சிறந்த பழக்கங்களாகும்.
2 points
19. ✅கூற்று 1 : ஆண்பிள்ளைகளிற் பெரும்பாலானவர்கள் குறும்பு மிக்கவர்களாவர். ✅கூற்று 2 : செனரத் ஓர் ஆண்பிள்ளை ஆவான். ✅முடிவு : செனரத் குறும்பு மிக்கவனாவான்.
2 points
20. ✅கூற்று 1 : பிள்ளைகள் மகிழ்ச்சியளிப்பவர்கள் ஆவர். ✅கூற்று 2 : பூக்கள் அழகானவை ✅முடிவு : பிள்ளைகள் பூக்கள் ஆவர்.
2 points
பின்வரும் வினாக்கள் மும்மைத் தொடையினுள் அடங்கியுள்ள தொடைகள் ஒவ்வொன்றின் இடையேயும் காணப்படும் தொடர்பைக் குறிப்பிடக்கூடிய முறையைக் குறிப்பிடும் கீழேயுள்ள ஐந்து வரிப்படங்கள் மற்றும் அது தொடர்பான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.
Captionless Image
Your answer
21. பாடசாலைகள், அரச பாடசாலைகள், தனியார் பாடசாலைகள்
2 points
22. பப்பாசி, பழுத்த பழங்கள், பலா
2 points
23. மான்கள், நான்கு கால் விலங்குகள், பன்றிகள்
2 points
24. கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், பட்மின்டன் விளையாட்டுவீரர்கள், கரப்பந்தாட்ட வீரர்கள்
2 points
25. நாடு, மாவட்டம், கிராமம்
2 points
பின்வரும் வினாக்கள் A, B, C, D, E என்ற ஐந்து குடும்பங்களிலுள்ள ஆண் மற்றும் பெண் உறுப்பினர் தொடர்பான கீழேயுள்ள தகவல்களை அடிப்படையாக கொண்டவை.
Your answer
Captionless Image
Your answer
26. ஐந்து குடும்பங்களிலும் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
2 points
27. மகள் மார் அதிக எண்ணிக்கையில் காணப்படும் குடும்பம் எது?
2 points
28. மூன்று பெண் உறுப்பினர் காணப்படும் குடும்பம் எது?
2 points
29. மகன்மார் இல்லாத குடும்பமாக அமைவது எது?
2 points
30. மகள் மார் இல்லாத குடும்பமாக அமைவது எது?
2 points
இங்கு தரப்பட்ட SUDOKU வரிப்படத்தில் ஒவ்வொரு நிரையிலும் நிரலிலும் ஒரு (3x3) சதுரத்திலும் 1 தொடக்கம் 9 வரையிலான இலக்கம் இடம்பெறும் ஆயின் A, B, C, D, E என அடையாளப் படுத்தப்பட்டவற்றை காண்க
Captionless Image
Your answer
31. A என்ற எழுத்து கொண்டிருக்கவேண்டிய இலக்கம் என்ன ?
2 points
32. B என்ற எழுத்து கொண்டிருக்கவேண்டிய இலக்கம் என்ன ?
2 points
33. C என்ற எழுத்து கொண்டிருக்கவேண்டிய இலக்கம் என்ன ?
2 points
34. D என்ற எழுத்து கொண்டிருக்கவேண்டிய இலக்கம் என்ன ?
2 points
35. E என்ற எழுத்து கொண்டிருக்கவேண்டிய இலக்கம் என்ன ?
2 points
பின்வரும் வினாக்கள் A, B, C, D, E என்ற ஐந்து மோதிரங்களிடையே காணப்படுகின்ற நிறை தொடர்பான விடயங்கள் சிலவற்றை விபரிக்கும் I, II, III, IV, V என்றவாறான கீழே தரப்பட்ட சில கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டவை.
Captionless Image
Your answer
36. இந்த 5 மோதிரங்களுள் நிறையில் மிகவும் கூடிய மோதிரம் எது ?
2 points
37. E என்ற மோதிரத்தை விட நிறையில் குறைந்த இரு மோதிரங்களும் எவை ?
2 points
38. நிறையில் கூடிய மோதிரத்தில் இருந்து நிறையில் குறைந்த மோதிரம் வரை மேல் இருந்து கீழாக இந்த ஐந்து மோதிரங்களையும் ஒழுங்கமைக்கும் போது மேலிருந்து நான்காவதாக இருக்கும் மோதிரம் எது?
2 points
39. நிறை அதிகரிக்கும் ஒழுங்குமுறைக்கு இந்த ஐந்து மோதிரங்களையும் ஒழுங்கமைப்பதற்காக தரப்பட்ட கூற்றுக்களுள் முக்கியம் அல்லாத கூற்று எது ?
2 points
40. கீழே உள்ள கூற்றுக்களுள் நிச்சயமாக உண்மையான கூற்று எது ?
2 points
பின்வரும் எண்தொடர்களில் அடுத்துவரும் இலக்கத்தை கண்டறிக.
41. 15 , 25 , 19 , 29 , 23 , 33 , 27 ........?........
2 points
42. 56 , 50 , 61 , 56 , 66 , 62 , 71 ........?........
2 points
43. 1.1 , 1.3 , 1.6 , 2.0 , 2.5 , 3.1 , 3.8 ........?........
2 points
44. 2 , 6 , 12 , 20 , 30 , 42 , 56 ........?........
2 points
45. 27 , 135 , 45 , 225 , 75 , 375 ........?........
2 points
ஆரம்பத்தில் தரப்பட்ட உருவத்தில் ? குறியில் வரவேண்டிய உருவை அடுத்துவரும் 4 விடைகளிலிருந்து தெரிவுசெய்க
46.
2 points
Captionless Image
47.
2 points
Captionless Image
48.
2 points
Captionless Image
49.
2 points
Captionless Image
50.
2 points
Captionless Image
பரீட்சைக்கு முகங்கொடுத்தமைக்கு நன்றி. இப்பரீட்சை பற்றிய தங்களது மதிப்பீடுகளை இங்கே சமர்ப்பிக்கவும் (optional)
Bad
Excellent
SUBMIT
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service

No comments:

Post a Comment

FlatBook

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vestibulum rhoncus vehicula tortor, vel cursus elit. Donec nec nisl felis. Pellentesque ultrices sem sit amet eros interdum, id elementum nisi ermentum.Vestibulum rhoncus vehicula tortor, vel cursus elit. Donec nec nisl felis. Pellentesque ultrices sem sit amet eros interdum, id elementum nisi fermentum.




Comments

Contact Us

Name

Email *

Message *